தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடந்தைக்குற்றவாளியாய் மன்னிப்புக்குரிய சாட்சியாள். (C. G.) Approver, king's evidence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மாபிவாக்குத்தானம் māpi-vākku-t-tā-ṉamn. < id. +. Tender of pardon to an accomplice; உடந்தைக்குற்றவாளியை மன்னிப்பதாகக்கூறும் வாக்குறுதி. (C. G.)
  • n. < மாபி +.Approver, king's evidence; உடந்தைக்குற்றவாளியாய் மன்னிப்புக்குரிய சாட்சியாள். (C. G.)