தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கௌரவபாண்டவர்க்குள் நிகழ்ந்த பெரும்போர். தேவாசுர ராமாயண மாபாரத முளவென்று (கலிங். 459). 2. The great war between the Pāṇdavas and the Kauravas;
  • . 1. The great Sanskrit epic. See மகாபாரதம், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mahā-bhārata. 1. The great Sanskrit epic. Seeமகாபாரதம், 1. 2. The great war between thePāṇḍavas and the Kauravas; கௌரவபாண்டவர்க்குள் நிகழ்ந்த பெரும்போர். தேவாசுர ராமாயணமாபாரத முளவென்று (கலிங். 459).