தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேருரை ; பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை. (நன் 373, விருத்.) 2. Patajali's commentary on the Sūtras of Pāṇini;
  • பேரூரை. சிவஞானபோத மாபாடியம். 1. Elaborate commentary;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-bhāṣya. 1. Elaborate commentary; பேருரை.சிவஞானபோத மாபாடியம். 2. Patañjali's commentary on the Sūtras of Pāṇini; பாணினிசூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை.(நன். 373, விருத்.)