தமிழ் - தமிழ் அகரமுதலி
    மானின் தோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிருஷ்ணாசினம். (பு. வெ. 8, 14, உரை.) Deer skin, used by ascetics, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மான் + தோல்.Deer skin, used by ascetics, etc.; கிருஷ்ணாசினம்.(பு. வெ. 8, 14, உரை.)