தமிழ் - தமிழ் அகரமுதலி
    மான்குட்டி ; பெண்மான் ; வள்ளிநாயகி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மான்குட்டி. மான்மறி விழுந்தது கண்டு (மணி. 23, 115). 1. Fawn;
  • பெண்மான். (மணி. 23, 115, அரும்.) 2. Doe;
  • வள்ளிநாயகி. மான்மறி தோண்மணந்த ஞான்று (பரிபா. 9, 8). 3. Vaḷḷi-nāyaki, the wife of Skanda, as born of a doe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Fawn; மான்குட்டி. மான்மறி விழுந்தது கண்டு (மணி.23, 115). 2. Doe; பெண்மான். (மணி. 23, 115,அரும்.) 3. Vaḷḷi-nāyaki, the wife of Skanda, asborn of a doe; வள்ளிநாயகி. மான்மறி தோண்மணந்த ஞான்று (பரிபா. 9, 8).