தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தூரி ; சவ்வாது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஸ்தூரி. (திவா.) 1. Musk;
  • சவ்வாது. (சிலப். 6, 81, உரை.) 2. Civet;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கஸ்தூரி.

வின்சுலோ
  • [māṉmtm] ''s.'' Musk, கஸ்தூரி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மான் +. 1.Musk; கஸ்தூரி. (திவா.) 2. Civet; சவ்வாது.(சிலப். 6, 81, உரை.)