தமிழ் - தமிழ் அகரமுதலி
    மானின் பாதம் ; காண்க : அடம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See அடம்பு. (மலை.) 2. Hare-leaf.
  • மானின்பாதம். மான்குளம்பு அழுத்திய இடத்தையொத்த (பொருந. 4, உரை). 1. Foot of a deer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Foot of a deer; மானின்பாதம். மான்குளம்புஅழுத்திய இடத்தையொத்த (பொருந. 4, உரை).2. Hare-leaf. See அடம்பு. (மலை.)