தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மானிடசாதி ; மானிடவேள்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See மானிடசாதி. கிலுத்த மனுடமலான் மற்றை மானுடமில்லை (காஞ்சிப்பு. நகரேற். 106). ஊர்வபதினொன்றா மொன்பது மானுடம் (குறள், 62, உரை).
  • . 2. See மானிடவேள்வி. (W.)

வின்சுலோ
  • [māṉuṭam] ''s.'' One of the five kinds of charity. See யாகம், 5. 2. Human kind. See மானிடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mānuṣa. 1.See மானிடசாதி. கிலுத்த மானுடமலான் மற்றை
    -- 3192 --
    மானுடமில்லை (காஞ்சிப்பு. நகரேற். 106). ஊர்வபதினொன்றா மொன்பது மானுடம் (குறள், 62, உரை). 2.See மானிடவேள்வி. (W.)