தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமாலின் நரசிம்மாவதாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமாலின் நரசிங்காவதாரம். மன்றலந் துளபமாலை மானுடமடங்கல் (கம்பரா. இரணி. 131). Man-lion incarnation of Viṣṇu;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நரசிங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Man-lion incarnation of Viṣṇu; திருமாலின் நரசிங்காவதாரம். மன்றலந் துளபமாலைமானுடமடங்கல் (கம்பரா. இரணி. 131).