தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொந்தநிலக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமத்தில் இனாம்நிலம் முதலான பரம்பரைப் பாத்தியத்துக்குரியவன். Holder of a māṉiyam land or of any hereditary right or privilege in a village (R. F.);

வின்சுலோ
  • ''s.'' One who holds a ''manium.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மானியம் +. Holder of a māṉiyam land or of any hereditary right or privilege in a village (R. F.); கிராமத்தில் இனாம்நிலம் முதலான பரம்பரைப்பாத்தியத்துக்குரியவன்.