தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனிதன் ; காண்க : மானிடத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனிதன். பொருதுனக் குடைந்து போனார் மானிடார் (கம்பரா. கும்பகர். 36, பி-ம்). Man;
  • . See மானிடமேந்தி. மாலயன் மானிடன் யாவரும் (கம்பரா. இரணி. 15, பி-ம்).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mānuṣa. Man;மனிதன். பொருதுனக் குடைந்து போனார் மானிடர்(கம்பரா. கும்பகர். 36, பி-ம்).
  • n. < மான் + இடம்.See மானிடமேந்தி. மாலயன் மானிடன் யாவரும்(கம்பரா. இரணி. 15, பி-ம்.).