தமிழ் - தமிழ் அகரமுதலி
    மானை இடக்கையில் ஏந்தியவனாகிய சிவபிரான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மானிடமேந்தி. (யாழ். அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவபிரான்.

வின்சுலோ
  • --மானிடமுடையோன்- மானிடமேந்தி, ''appel. n.'' An epithet of Siva, as holding a deer in one of his hands, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மான் +இடம். See மானிடமேந்தி. (யாழ். அக.)