தமிழ் - தமிழ் அகரமுதலி
    நவராத்திரி விழா ; காண்க : மானாவிச்சோலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நவராத்திரிவிழா மானாவி சமைப்பாரைப் போலே (ஈடு, 10, 9, 4). 1. The Navarātri festival;
  • . 2. See மானாவிச்சோலை. மானாவிபோலே ஆவதழிவதாம் விபூதி (திருவிருத். 66, வ்யா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahā-navamī.[K. mānāmi.] 1. The Navarātri festival; நவராத்திரிவிழா. மானாவி சமைப்பாரைப் போலே (ஈடு,10, 9, 4). 2. See மானாவிச்சோலை. மானாவிபோலேஆவதழிவதாம் விபூதி (திருவிருத். 66, வ்யா.).