தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனப்போக்கு ; ஒரு விளைச்சல் ; விழிப்பின்மை ; மழைபெய்து விளையும் விளைச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மானவாரி.
  • ஏகபோகம். அவன் அதை மானாவாரியாய் அனுபவிக்கிறான். Loc. 2. Absolute or exclusive enjoyment;
  • அசாக்கிரதை. 3. Want of attention or care;
  • மனப்போக்கு. Loc. 1. Whim, fancy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See மானவாரி.
  • n. prob. மனம் +வா-. 1. Whim, fancy; மனப்போக்கு. Loc. 2.Absolute or exclusive enjoyment; ஏகபோகம்.அவன் அதை மானவாரியாய் அனுபவிக்கிறான். Loc.3. Want of attention or care; அசாக்கிரதை.