தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனிதன் ; பெருமையுடையோன் ; அரசன் ; படைத்தலைவன் ; வீரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனிதன். மானவர் பதியாம் வசுவினுக்கு (பாரத. குருகு.106) Man;
  • வீரன். (சது.) 4. Hero; champion;
  • சேனைத்தலைவன். (திவா.) 3. commander of army;
  • பெருமையுடையவன். ஆர்த்தடு மானவன் (கந்தபு. துணைவ. 32). 1. Man of honour;
  • அரசன். மானவன்மந்திரி (கலிங். 365. 2. King;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mānava. Man;மனிதன். மானவர் பதியாம் வசுவினுக்கு (பாரத.குருகு. 106).
  • n. < māna. 1.Man of honour; பெருமையுடையவன். ஆர்த்தடுமானவன் (கந்தபு. துணைவ. 32). 2. King; அரசன்.மானவன்மந்திரி (கலிங். 365). 3. Commander ofarmy; சேனைத்தலைவன். (திவா.) 4. Hero;champion; வீரன். (சது.)