தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்மதிப்புள்ளோன் ; அரசர் சிலர் பூண்ட பட்டப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்மதிப்புள்ளோன். மானபரனுக்கு மரியாதை மேனினைவு (குமரே. சத. 9). 1. Man of honour;
  • அரசர்சிலர் பூண்ட பட்டப்பெயர். மானபர னபயன் வந்தானென (தமிழ்நா. 169). 2.Title assumed by certain kings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + bhara.1. Man of honour; தன்மதிப்புள்ளோன். மானபரனுக்கு மரியாதை மேனினைவு (குமரே. சத. 9). 2.Title assumed by certain kings; அரசர்சிலர்பூண்ட பட்டப்பெயர். மானபர னபயன் வந்தானென(தமிழ்நா. 169).