தமிழ் - தமிழ் அகரமுதலி
    மானக்குறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலச்சைக்கேடு. மானபங்கம் பண்ணும்வலி (சிவப். பிரபந். சிவஞா. தாலாட். 70). Disgrace, dishonour, ignominy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மானகீனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +bhaṅga. Disgrace, dishonour, ignominy; இலச்சைக்கேடு. மானபங்கம் பண்ணும்வலி (சிவப். பிரபந்.சிவஞா. தாலாட். 70).