தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனத்தால் மந்திரம் நினைத்தல் ; பாவனை ; மனம் ; ஒரு புண்ணியதீர்த்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. See மானசம், 4. (W.)
  • மனத்தாற் செபிக்கை. மானத நெஞ்சிற் செபிக்குமாறு (சைவச. பொது.151). 2. Recitation of a mantra mentally;
  • . 1. See மானசம், 3. மானத விகற்பமற (தாயு. மௌன. 5). (ஞானவா. உற்பத். 39.)
  • பாவனை. மானதத்தால் நீராட்டி (சிலப். 5, 168, உரை). 3. Imagination;

வின்சுலோ
  • [māṉatam] ''s.'' Mind. See மானசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mānasa. 1. Seeமானசம், 3. மானத விகற்பமற (தாயு. மௌன. 5).(ஞானவா. உற்பத். 39.) 2. Recitation of a mantramentally; மனத்தாற் செபிக்கை. மானத நெஞ்சிற்செபிக்குமாறு (சைவச. பொது. 151). 3. Imagination; பாவனை. மானதத்தால் நீராட்டி (சிலப். 5, 168,உரை). 4. See மானசம், 4. (W.)