தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவரது மானத்தை அழிப்பவனான அரசன் ; மனத்தினின்று தோன்றியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பகைவரது மானத்தை யழிப்பவன்] அரசன். பொருடா னெனநின்ற மானதன் (இறை. 23, உரை, மேற் செய். 163). King, as destroying the pride of his enemies;
  • மனத்தினின்று தோன்றியவன். ஓது மானதர்களென்றே யுரைத்திடு மரீசியாதி நாதரே (மச்சபு. பூருவ. 4, 12). The mind-born;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māna-da. King,as destroying the pride of his enemies; [பகைவரது மானத்தை யழிப்பவன்] அரசன். பொருடானெனநின்ற மானதன் (இறை. 23, உரை, மேற். செய்.163).
  • n. < mānasa. Themind-born; மனத்தினின்று தோன்றியவன். ஓதுமானதர்களென்றே யுரைத்திடு மரீசியாதி நாதரே(மச்சபு. பூருவ. 4, 12).