தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீட்சையேழனுள் சீடனது மனத்துள் யோகசித்தியால் குரு பிரவேசித்து அவனுக்குச் சுத்தி செய்விக்கும் தீட்சைவகை. (சைவச. ஆசாரி. 65, உரை.) A mode of initiation in which a guru spiritually enters his disciple's mind by yoga and purifies him, one of seven tīṭcai, q. v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Šaiva.) A mode of initiation inwhich a guru spiritually enters his disciple'smind by yōga and purifies him, one of seventīṭcai, q.v.; தீட்சையேழனுள் சீடனது மனத்துள்யோகசித்தியால் குரு பிரவேசித்து அவனுக்குச் சுத்திசெய்விக்கும் தீட்சைவகை. (சைவச. ஆசாரி. 65,உரை.)