தமிழ் - தமிழ் அகரமுதலி
    மானத்தையே கவசமாகத் தரித்தோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மானத்தையே கவசமாகத்தரித்தோன். பராக்ரமக் கை தவன் மானகவசன் கொற்கை வேந்தன் (பெருந்தொ. 949). Man whose armour is self-respect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māna+. Man whose armour is self-respect; மானத்தையே கவசமாகத்தரித்தோன். பராக்ரமக் கைதவன்மானகவசன் கொற்கை வேந்தன் (பெருந்தொ. 949).