தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடித்தல் ; உண்ணுதல் ; வருந்துதல் ; அவிந்தடங்கல் ; இறத்தல் ; நுகர்தல் ; ஊக்கமழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடித்தல். தேம்பிழி நறவ மாந்தி (கம்பரா. நாட்டுப். 8). 2. To drink;
  • ஊக்கமழிதல். (யாழ். அக.) 4. To become dispirited;
  • அனுபவித்தல். கன்னியின் நலமாந்தினன் (பாகவத.). -intr. 3. To experience, as pleasure and pain; to enjoy;
  • இறத்தல். மயிர்பட மாந்தும்படியிறே இவள்படி (ஈடு, 7, 3, 2). 2. To be ruined; to perish, die;
  • அவிந்தடங்குதல். (யாழ். அக.) 3. To be extinct;
  • உண்ணுதல். மடமந்தி . . . வாழைத் தீங்கனி மாந்தும் (தேவா. 909, 5). 1. To eat, feed;
  • வருந்துதல். மணிபிரியரவின் மாந்தி (கம்பரா. தைல. 63). 1. To be distressed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To eat,feed; உண்ணுதல். மடமந்தி . . . வாழைத் தீங்கனிமாந்தும் (தேவா. 909, 5). 2. To drink; குடித்தல்.தேம்பிழி நறவ மாந்தி (கம்பரா. நாட்டுப். 8). 3. Toexperience, as pleasure and pain; to enjoy;அனுபவித்தல். கன்னியின் நலமாந்தினன். (பாகவத.).--intr. 1. To be distressed; வருந்துதல். மணிபிரியரவின் மாந்தி (கம்பரா. தைல. 63). 2. To beruined; to perish, die; இறத்தல். மயிர்பட மாந்தும்படியிறே இவள்படி (ஈடு, 7, 3, 2). 3. To beextinct; அவிந்தடங்குதல். (யாழ். அக.) 4. Tobecome dispirited; ஊக்கமழிதல். (யாழ். அக.)