தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் சன்னி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் சன்னி. (யாழ். அக.) Infantile convulsions with delirium, due to indigestion;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநோய்.

வின்சுலோ
  • ''s.'' convulsions from in digestion, commonly in children.
  • ''s.'' Convulsions of infants from indigestion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Infantile convulsions with delirium, due toindigestion; மாந்தத்தால் குழந்தைகளுக்கு வரும்சன்னி. (யாழ். அக.)