தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு காலைத் தூக்கி நிற்கும் யோகநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருகால் தூக்கிநிற்கும் யோக நிலை. (தத்துவப்.108, உரை.) A posture in which one leg is held up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மாநிருத்தம் +. (Yōga.) A posture in whichone leg is held up; ஒருகால் தூக்கிநிற்கும் யோகநிலை. (தத்துவப். 108, உரை.)