தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூசிமுகம், கால கட்கம், குரதாரம், அம்பரிடம், தத்தாங்காரம், மாதாகம், சந்தாபம், பீபற்சம் என்று எண்வகைப்பட்ட நரகவிசேடம். (சி. போ. பா. 2, 3, பக். 203.) Great hell, of eight kinds, viz., cūcimukam, kālakaṭkam, kuratāram, ampariṭam, tattāṅkāram, mātākam, cantāpam, pīpaṟcam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மா +. Greathell, of eight kinds, viz.cūcimukam, kālakaṭ-kam, kuratāram, ampariṭam, tattāṅkāram,mātākam, cantāpam, pīpaṟcam; சூசிமுகம், காலகட்கம், குரதாரம், அம்பரிடம், தத்தாங்காரம், மாதாகம், சந்தாபம், பீபற்சம் என்று எண்வகைப்பட்டநரகவிசேடம். (சி. போ. பா. 2, 3. பக். 203.)