தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்தர் முதலியோர் கையில் கொள்ளும் மந்திரக்கோல் ; மந்திரவாதியின் கைக்கோல் ; அளவுகோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவுகோல். மாத்திரைக்கோ லொக்குமே (நல்வழி). 3. Measuring rod;
  • மந்திரவாதியின் கைக்கோல். (W.) 2. Conjuror's wand;
  • சித்தர் முதலியோர் கையிற்கொள்ளும் மந்திரக்கோல். விலங்குசெங்கையின் மாத்திரைக்கோலும் (திருவாலவா. 13, 4). 1. Magic staff carried by cittar, etc.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அளவைக்கோல்.

வின்சுலோ
  • ''s.'' A conjuror's wand, வித்தையாட்டுங்கோல். 2. A measuring rod, அளவுகோல். 3. A yogi's staff.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மாத்திரைச்சுருக்கம் māttirai-c-curuk-kamn. < id. +. (Rhet.) A literary device inwhich a word becomes a different word byshortening its sound-value by a mātrā; ஒருபொருள் தந்துநிற்கும் ஒருசொல் ஒரு மாத்திரைகுறையுமிடத்து வேறொரு பொருள் தந்துநிற்குஞ் சொல்லணி. (தண்டி. 95, உரை.)
  • n.< மாத்திரை +. 1. Magic staff carried bycittar, etc.; சித்தர் முதலியோர் கையிற்கொள்ளும்மந்திரக்கோல். விளங்குசெங்கையின் மாத்திரைக்கோலும் (திருவாலவா. 13, 4). 2. Conjuror's wand;மந்திரவாதியின் கைக்கோல். (W.) 3. Measuringrod; அளவுகோல். மாத்திரைக்கோ லொக்குமே(நல்வழி.)