தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மாதகாலம் பட்டினியிருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு மாத காலம் பட்டினியிருக்கை. (திருமுரு.131, உரை.) Fasting for a month;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< māsōpavāsa. Fasting for a month; ஒரு மாதகாலம் பட்டினியிருக்கை. (திருமுரு. 131, உரை.)