தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; பட்டத்தரசி ; செங்கழுநீர்ப்பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசபத்தினி. புரவலன் துயில மாடே . . . மாதேவி யிருப்ப (பெரியபுமெய்ப் பொரு. 10). 2. Queen;
  • . 3. Purple Indian water lily. See செங்கழுநீர், 1. (மலை.)
  • பார்வதி. (கூர்மபு. திரு. 20.) 1. Pārvatī;

வின்சுலோ
  • ''s.'' Parvati,பார்வதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mahādēvī. 1.Pārvatī; பார்வதி. (கூர்மபு. திரு. 20.) 2. Queen;அரசபத்தினி. புரவலன் துயில மாடே . . . மாதேவியிருப்ப (பெரியபு. மெய்ப்பொரு. 10). 3. PurpleIndian water lily. See செங்கழுநீர், 1. (மலை.)