தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபிரான் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.) 2. A Rudra, one of ēkātaca-ruttirar, q.v.;
  • சிவபிரான். மாதேவன் வார்கழல்கள் (திருவாச. 7, 1). 1. Siva;

வின்சுலோ
  • ''s.'' Siva, சிவன், as மகாதே வன். (சது.) 2. See உருத்திரர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mahā-dēva. 1.Šiva; சிவபிரான். மாதேவன் வார்கழல்கள் (திருவாச.7, 1). 2. A Rudra, one of ēkātaca-ruttirar,q.v.; ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.)