தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் ; பேரீந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள். (யாழ். அக.) 1. Spirituous liquor, toddy;
  • . 2. Date-palm; See பேரீந்து.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. toddy, spirituous liquor, கள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள்.

வின்சுலோ
  • [mātuvam] ''s.'' Spirituous liquor, toddy, கள். See மாதவம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mādhavaka.1. Spirituous liquor, toddy; கள். (யாழ். அக.) 2.Date-palm. See பேரீந்து.