தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மாமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாயுடன் பிறந்த மாமன். ஒரு சாரவன் மாதுலனென (கல்லா.43,24.) 1. Maternal uncle;
  • பெண்கொடுத்த மாமன். நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3). 2. Father-in-law;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a maternal unle, a father-in-law, மாமன்.

வின்சுலோ
  • [mātulaṉ] ''s.'' Maternal uncle, a father in-law, as மாமன். W. p. 655. MATULA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mātula. 1.Maternal uncle; தாயுடன் பிறந்த மாமன். ஒருசாரவன் மாதுலனென (கல்லா. 43, 24). 2. Father-in-law; பெண்கொடுத்த மாமன். நம்பன் மாதுலன்வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3).