தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டுகள் பல மலர்களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பல வீடுதோறும் சென்று பிச்சையெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டுகள் பலமலர் களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பலவீடுகளிற் சென்று வாங்கும் பிச்சை. (W.) Alms obtained by begging from door to door, after the manner of a bee;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மாதூகரம் s. alms received by a Brahmachari from five individuals.

வின்சுலோ
  • [mātukaram ] --மாதூகரம், ''s.'' Alms received by a Brahmachary from five individuals, பிரமசாரிப்பிச்சை. W. p. 656. MAD'HUKAREE.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mādhukara.Alms obtained by begging from door to door,after the manner of a bee; வண்டுகள் பலமலர்களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பலவீடுகளிற்சென்று வாங்கும் பிச்சை. (W.)