தமிழ் - தமிழ் அகரமுதலி
  பெண் ; அழகு ; காதல் ; பெருமை ; குற்றம் ; ஓர் அசைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • பெருமை. மாதுபடு நோக்கினவர். (சீவக. 499). Greatness;
 • குற்றம். (அரு. நி.) Fault, defect;
 • ஓர் அசைச் சொல். (தொல். சொல். 281). An expletive;
 • பெண். வாட்டடங் கண் மாதே (திருவாச. 7, 1). 1. Woman, damsel;
 • அழகு. மாதுகுலாய மென்னோக்கி (திருக்கோ. 316). 2. Beauty;
 • காதல். மாதுகு மயிலினல்லார் (சீவக. 363). 3. Love;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. (pl. மாதர்) a woman, பெண்; 2. an expletive, ஒரசைச்சொல். மாதுபாகம், a woman's side; 2. topaz, புஷபராகம். மாதுபாகன், மாதொருபாகன், Siva as having his wife on his side.

வின்சுலோ
 • [mātu] ''s.'' A woman, a damsel, பெண். See மாதர். 2. An expletive, ஓரசைச்சொல். மடமாது. A feeble woman. (El. 212. 2.) விளிந்தன்றுமாதவர்த்தெளிந்தஎன்னெஞ்சே. My heart confiding in him too readily, died within me.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. perh. Pkt. mātu < mātṛ.1. Woman, damsel; பெண். வாட்டடங் கண் மாதே(திருவாச. 7, 1). 2. Beauty; அழகு. மாதுகுலாயமென்னோக்கி (திருக்கோ. 316). 3. Love; காதல்.மாதுகு மயிலினல்லார் (சீவக. 363).
 • n. cf. mahat. Greatness;பெருமை. மாதுபடு நோக்கினவர் (சீவக. 499).
 • n. prob. pramāda. cf. மாசு.Fault, defect; குற்றம். (அரு. நி.)
 • part. An expletive; ஓர் அசைச்சொல். (தொல். சொல். 281.)