தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாதா ; வானம் ; திருமகள் ; பசு ; பூமி ; பார்ப்பனி ; இரேவதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரேவதி. 7. The twenty-seventh nakṣatra;
  • பார்ப்பனி. 5. Brahmin woman;
  • ஆகாயம். 6. Sky;
  • பசு. 4. Cow;
  • இலக்குமி. 3. Goddess of Wealth;
  • பூமி. 2. Earth;
  • மாதா. 1. Mother;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mātṛ. (யாழ். அக.) 1.Mother; மாதா. 2. Earth; பூமி. 3. Goddess ofWealth; இலக்குமி. 4. Cow; பசு. 5. Brahminwoman; பார்ப்பனி. 6. Sky; ஆகாயம். 7.The twenty-seventh nakṣatra; இரேவதி.