தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதி ; காதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதல். வேதியன் மாதிமையால் விரும்புமிடம் (தேவா. 798, 1). 2. Love;
  • தகுதி. பிச்சைகொண்டுண்பது மாதிமையோ (தேவா. 672, 7). 1. Fitness, propriety, appropriateness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாது +. 1.Fitness, propriety, appropriateness; தகுதி.பிச்சைகொண்டுண்பது மாதிமையோ (தேவா. 672, 7).2. Love; காதல். வேதியன் மாதிமையால் விரும்புமிடம் (தேவா. 798, 1).