தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டமாயோடல் ; கோளின் சுற்று ; மாமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டமாயோடல். (சூடா.) மாதி வட்ட மோடினார் (கம்பரா. பிரமாத்திர. 135). 1. Circular motion;
  • கிரகச்சுற்று. (W.) 2. (Astron.) Revolution of a planet;
  • மாமரம். மாதி மணங்கமழும் பொழில் (திருவிசை. சேந்த. 2, 2). Mango;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a circular motion; 2. (medi. dic.) the mango-tree; 3. (in astron.) a revolution.

வின்சுலோ
  • [māti] ''s.'' A circular motion, வட்டமா யோடல். (சது.) 2. ''[in astron.]'' A revolution.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. mātha. 1. Circularmotion; வட்டமாயோடல். (சூடா.) மாதி வட்டமோடினார் (கம்பரா. பிரமாத்திர. 135). 2. (Astron.)Revolution of a planet; கிரகச்சுற்று. (W.)
  • n. cf. மாந்தி. Mango; மாமரம்.மாதி மணங்கமழும் பொழில் (திருவிசை. சேந்த. 2, 2).