தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாயைப் பெற்ற பாட்டன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாயைப் பெற்ற பாட்டன். மாதாமகராப் பேசு மூவர் (சேதுபு. துரா. 55). Maternal grandfather, mother's father;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mātāmaha.Maternal grandfather, mother's father; தாயைப்பெற்ற பாட்டன். மாதாமகராப் பேசு மூவர் (சேதுபு.துரா. 55).