தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாதந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுகை ; காண்க : மாசாந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாதந்தோறும். Colloq. Month by month;
  • . See மாதாந்தம்1. Loc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id.Month by month; மாதந்தோறும். Colloq.
  • n. See மாதாந்தம். Loc.