தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் ; பார்வதி ; அறிபவன் ; கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய் (பிங்.) மாதாபிதாவாகி (தேவா. 1227, 7). 1. Mother;
  • பார்வதி. (பிங்.) 2. Pārvati;
  • சரசுவதி. (பிங்.) 3. Sarasvati;
  • அறிபவன். (சங். அக.) 4. The knower;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mother, தாய்; 2. a matron; 3. Parvathi.

வின்சுலோ
  • [mātā] ''s.'' Mother, தாய்; [''ex'' மாதுரு.] 2. Parvati, பார்வதி. மாதாபிதாகுருதெய்வம். Mother, father, guru, and god--''[to be reverenced.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mātā nom. sing. of mātṛ.1. Mother; தாய். (பிங்.) மாதாபிதாவாகி (தேவா.1227, 7). 2. Pārvatī; பார்வதி. (பிங்.) 3. Sarasvatī; சரசுவதி. (பிங்.) 4. The knower; அறிபவன்.(சங். அக.)