தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மாதுளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See மாதுளை, 1. (நாமதீப. 314.)
  • . 2. See மாதுளை, 2. (L.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the pomegranate tree; 2. the citron tree. மாதளஞ்செடி, the common citron. மாதளம்பழம், pomegranate fruit. கொடி மாதளை, கொம்மட்டி-, different kinds of citron trees. பூமாதளை, தாது-, the male (fruitless) pomegranate tree. வெள்ளைமாதளை, a pomegranate tree, the fruits of which have white kernels.

வின்சுலோ
  • [mātaḷai] ''s.'' The Pomegranate, Punica granatum--There are several kinds of மா தளை, including, improperly, the citron as well as the pomegranate; as தாதுமாதளை or பூமாதளை, புளிமாதளை, கொடிமாதளை, கொம்மட்டிமாதளை, வெள்ளைமாதளை, which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. See மாதுளை, 1.(நாமதீப. 314.) 2. See மாதுளை, 2. (L.)