தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் போகும் காலம் ; மாதத்தின் முதல் நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாதத்தின் முதனாள். Colloq. 1. The first day of a month;
  • சூரியன் ஓரிராசியிலிருந்து அடுத்த ராசியிற் செல்லுவதான மாசத்தொடக்கத்தின் சமயம். (பஞ்.) 2. Beginning of a month, being the moment when the Sun passes from one irāci to the next;

வின்சுலோ
  • ''s.'' The beginning of a month, மாதத்தோற்றம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. The first day of a month; மாதத்தின் முதனாள்.Colloq. 2. Beginning of a month, being themoment when the Sun passes from one irāci to the next; சூரியன் ஓரிராசியிலிருந்து அடுத்த ராயியிற் செல்லுவதான மாசத்தொடக்கத்தின் சமயம். (பஞ்.)