தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரிவகை. (S. I. I. vii, 403.) A tax;
  • கோயில் முதலியவற்றுக்கு உதவும் மாதப்படிக்கட்டளை. (Insc.) Monthly allowance, as to a temple;

வின்சுலோ
  • ''s.'' [''appel.'' மாதப்படிக்காரா.] Monthly allowance to a temple, or to aged relatives, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Monthly allowance, as to a temple; கோயில்முதலியவற்றுக்கு உதவும் மாதப்படிக்கட்டளை. (Insc.)
  • n. < மாதம் +. Atax; வரிவகை. (S. I. I. vii, 403.)