தமிழ் - தமிழ் அகரமுதலி
  யானை ; அரசமரம் ; இளமை ; கடல் ; உத்தி ; தலையணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • . 4. A head ornament. See உத்தி 1, 2 (யாழ். அச.)
 • . 3. Sea; கடல் (அக. நி.)
 • உருவம். (அக. நி.) 2. Shape, figure;
 • இளமை. (அக. நி.) 1. Youth;
 • யானை. (சூடா.) வாம்பரித்தேர் மாதங்கத்தானை (அஷ்டப். திருவரங்கத்தந். 11). 1. Elephant;
 • . 2. cf. kujarāšana. Pipal tree. See அரசமரம். (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. an elephant, யானை, 2. kingship, royalty, government.

வின்சுலோ
 • [mātangkam] ''s.'' Elephant, யானை. W. p. 655. MATANGA. 2. [''[prov.]'' Kingship, royalty, government, அரசாட்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < mātaṅga. 1.Elephant; யானை. (சூடா.) வாம்பரிதேர் மாதங்கத்தானை (அஷ்டப். திருவரங்கத்தந். 11). 2. cf. kuñja-rāšana. Pipal tree. See அரசமரம். (யாழ். அக.)
 • n. 1. Youth;இளமை. (அக. நி.) 2. Shape, figure; உருவம்.(அக. நி.) 3. Sea; கடல். (அக. நி.) 4. A headornament. See உத்தி, 2. (யாழ். அக.)