தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்மகன் ; வேடன் ; அரசமாதுக்கும் வேடனுக்கும் பிறந்தோன் ; புலையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்மகன். 3. Base, mean man;
  • சண்டாளன். 2. Outcaste;
  • க்ஷத்திரியப்பெண்ணுக்கும் வேடனுக்கும் பிறந்தோன். 1. Person of mixed caste, the mother being of the Kṣattiriya caste and the father of the hunter tribe;
  • வேடன். 4. Hunter, fowler;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mongrel, the mother being of the Rajput caste and the father of the hunter's tribe; 2. a low man; 3. a hunter, a fowler. மாதங்கர், the wicked, the base; chandalas, சண்டாளர். மாதங்கி, மதங்கி, Durga; 2. Kali.

வின்சுலோ
  • [mātangkaṉ] ''s.'' A mongrel--the mother being of the Rajput caste, and the father of the hunter's tribe, அரசமாதுக்கும் வேடனுக் கும் பிறந்துசெருப்புத்தைப்போன். 2. A low caste man, கீழ்மகன். 3. A hunter, a fowler, வே டன். ''(Sa. Matanga.) (p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mātaṅga.(யாழ். அக.) 1. Person of mixed caste, the motherbeing of the Kṣattiriya caste and the father ofthe hunter tribe; க்ஷத்திரியப்பெண்ணுக்கும் வேடனுக்கும் பிறந்தோன். 2. Outcaste; சண்டாளன்.3. Base, mean man; கீழ்மகன். 4. Hunter,fowler; வேடன்.