தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; அழகு ; நன்மை ; மாட்சிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு. அரன்மிடற்றின் மாண்ப தென்றே (திருக்கோ. 323). 2. Beauty;
  • நன்மை. (அரு. நி) . 4. Goodness ;
  • பெருமை. (யாழ். அக). 3. Greatness, excellence;
  • மாட்சிமை. இல்லவண் மாண்பானால் (குறள், 53). 1. Honour, dignity;

வின்சுலோ
  • ''v. noun.'' Honor, dignity (நீதி); excellence (El. 17. 152); respectabili ty, virtue (El. 1886. 1933); மாட்சிமை. 2. Beauty, அழகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாண்-. 1. Honour,dignity; மாட்சிமை. இல்லவண் மாண்பானால் (குறள்,53). 2. Beauty; அழகு. அரன்மிடற்றின் மாண்பதென்றே (திருக்கோ. 323). 3. Greatness, excellence; பெருமை. (யாழ். அக.) 4. Goodness;நன்மை. (அரு. நி.)