தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாட்சிமை ; மடங்கு ; மாணவன் ; பிரமசாரி ; குள்ளமானவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாட்சிமை. மாணெழில் . . . தோளாய் (கலித். 20, 15). Greatness; glory; splendour; excellence; dignity
  • மடங்கு. பன்மாண (பரிபா. 13, 62). Turn, time ;
  • . 2. See மாணி, 2. குறுமா ணுருவன் தற்குறியாகக் கொண்டாடும் (தேவா. 164, 5).
  • . 1. See மாணி. 1. மாணாகி வைய மளந்ததுவும் (திவ். பெரியதி. 8, 10, 8).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. greatness, glory, excellence, illustriousness, worthiness, மாணம்.
  • மாணு, V. v. i. become excellent, சிற. மாணடி, the worshipful or sacred foot. மாணல், மாண்டல், v. n. being great. மாணாமை, worthlessness, disgracefulness. மாண்டார், the illustrious; 2. see மாள். மாண்பு, மாட்சி, v. n. honour, dignity, excellence.

வின்சுலோ
  • [māṇ] ''s.'' Greatness, honor, glory (குறள். p. 6.); splendidness. illustriousness (நீதி நெறி); excellence (Ell. 17.); worthiness (148-3.), பெருமை; [''ex'' மாணம்.] ''(p.)''
  • [māṇ ] --மாணு, கிறேன், மாண்டேன், மா ணினேன், மாண்பேன், மாணுவேன், மாண, ''v. n.'' To become excellent, பெருமைப்பட. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாண்-. Greatness;glory; splendour; excellence; dignity; மாட்சிமை. மாணெழில் . . . தோளாய் (கலித். 20, 15).
  • n. < மாணி. 1. cf. māṇava.See மாணி, 1. மாணாகி வைய மளந்ததுவும் (திவ்.பெரியதி. 8, 10, 8). 2. See மாணி, 2. குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும் (தேவா. 164, 5).
  • n. Turn, time; மடங்கு. பன்மாண் (பரிபா. 13, 62).