தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கருதப்படுபவரும் திருவாசகம் திருக்கோவையார் என்பவற்றின் ஆசிரியரும், சைவசமயாசாரியர் நால்வரு ளொருவருமான பெரியார். A famous Saiva saint, author of Tiru-vācakam and Tiru-k-kōvaiyār, one of four camayācāriyar, probably of the ninth century;

வின்சுலோ
  • ''s. [hon.]'' A devotee of the Saiva religion and a poet. He flourished during the reign of அரிமர்த்த பாண்டியன் of Madura, and with அப்பர், சுந் தரர், and சம்பந்தர், destroyed Buddhism in Southern India. His compositions, consisting of hymns, and ''mantras,'' are considered by Saivas, as of divine au thority and are called திருவாசகம், or sacred words. Those of the others, தேவாரம், or sacred hymns. From the place of his nativity, he is also named வாதவூரார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A famous Šaiva saint, author ofTiru-vācakam and Tiru-k-kōvaiyār, one offour camayācāriyar, probably of the ninthcentury; ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கருதப்படுபவரும் திருவாசகம் திருக்கோவையார் என்பவற்றின்ஆசிரியரும், சைவசமயாசாரியர் நால்வரு ளொருவருமான பெரியார்.