தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமசாரி ; குறள்வடிவம் ; அழகு ; ஆண்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமசாரி. கருமாணியா யிரந்த கள்வனே (திவ். இயற். 2, 61). 1. cf. māṇava. [K. māṇi.] Student; bachelor;
  • குறள்வடிவம். (திவ். பெரியாழ். 1,4,1, ஸ்வா.). 2. Dwarf:
  • ஆண்குறி. (யாழ். அக.) 4. Penis ;
  • மாணவகன். புத்தனார் முதன்மாணி . . .மொக்கலனெனச் சொன்னான் (நீலகேசி, 266). Disciple;
  • அழகு. மாணிக் குறளுரு வாயமாயன் (திவ். பெரியாழ். 5, 2, 5 அரும்.). 3. Beauty;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. penis, ஆண்குறி.
  • s. a Brahmachary or bachelor who is a religious student, பிரமசாரி.

வின்சுலோ
  • [māṇi] ''s. Virum genitalia,'' penis, ஆண் குறி.
  • [māṇi] ''s.'' A Brahmachary, or bachelor who is a religious student. See பிரமசாரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. 1. cf. māṇava.[K. māṇi.] Student; bachelor; பிரமசாரி. கருமாணியா யிரந்த கள்வனே (திவ். இயற். 2, 61). 2.Dwarf; குறள்வடிவம். (திவ். பெரியாழ். 1, 4, 1,ஸ்வா.) 3. Beauty; அழகு. மாணிக் குறளுரு வாயமாயன் (திவ். பெரியாழ். 5, 2, 5, அரும்.). 4. Penis;ஆண்குறி. (யாழ். அக.)
  • n. cf. māṇava. Disciple;மாணவகன். புத்தனார் முதன்மாணி . . . மொக்கலனெனச் சொன்னான் (நீலகேசி, 266).