தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாட்சிமையற்ற பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மாட்சிமை யற்றவர்] பகைவர். மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும் (தொல். பொ.91). Enemies, as those who are without excellence;

வின்சுலோ
  • ''s. appel. n. [pl.]'' Foes, enemies, பகைவர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாண்- + ஆ neg. +.Enemies, as those who are without excellence;[மாட்சிமை யற்றவர்] பகைவர். மாணார்ச் சுட்டியவாண்மங்கலமும் (தொல். பொ. 91).