தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமசாரி ; மாணாக்கன் ; எட்டு முதல் பதினாறு ஆண்டிற்குட்பட்ட சிறுவன் ; அறிவீனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படிக்கும் சீடன். ஆசான் முன்னே துயில் மாணவகரை (திருமந். 2163). 2. Pupil, scholar; religious student;
  • 8 முதல் 16 ஆண்டிற்குட்பட்ட சிறுவன். (யாழ். அக). 3. Dad more than eight and less than sixteen years of age;
  • பிரமசாரி. பொச்ச மொழுகு மாணவகன் (பெரியபு. சண்டேசுர. 40). 1. Celibate student;
  • அறிவீனன். (யாழ். அக) . 4. Fool; inexperienced person ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pupil, a religious student, மாணாக்கன்; 2. a lad more than eitht and less than sixteen years of age, a manikin.

வின்சுலோ
  • [māṇavakaṉ] ''s.'' A pupil, scholar, a religious student, மாணாக்கன். 2. A lad more than eight and less than sixteen years of age; a manikin. W. p. 655. MAN'AVAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māṇavaka.1. Celibate student; பிரமசாரி. பொச்ச மொழுகுமாணவகன் (பெரியபு. சண்டேசுர. 40). 2. Pupil,scholar; religious student; படிக்கும் சீடன்.ஆசான் முன்னே துயில் மாணவகரை (திருமந். 2163).3. Lad more than eight and less than sixteenyears of age; 8 முதல் 16 ஆண்டிற்குட்பட்ட சிறுவன்.(யாழ். அக.) 4. Fool; inexperienced person;அறிவீனன். (யாழ். அக.)